மனித சாரம்
ஆசிரியர்:
ஜார்ஜ் தாம்ஸன்
விலை ரூ.135
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1381-3850-1693-0796
{1381-3850-1693-0796 [{புத்தகம் பற்றி மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசை யிலிருந்து, பீத்தோவனின் செவ்வியல் இசை வரை, உழைப்பாளர் பாட்டுகளிலிருந்து ஷேக்ஸ்பியரின் கவிதை வரை - அனைத்துமே மானுட உழைப்பையே மூலாதார மாகக் கொண்டுள்ளன என்பது மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படுகிறது.
<br/>காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூாத்தி, போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866