மனையடி சாஸ்திரம்
₹30.00 ₹28.50 (5% OFF)
மனையடி சாஸ்திரம்
₹30.00 ₹28.50 (5% OFF)
ஜாதகப்படி மனையடி சாஸ்திரம்
₹30.00
சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி ?(மனையடி சாஸ்திரம்)
₹30.00 ₹28.50 (5% OFF)

மனையடி சாஸ்திரம்

ஆசிரியர்: வந்தைமாலன்

Category வாஸ்து
Publication மாலன் பிரசுரம்
FormatPaperPack
Pages 101
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'மனையடி சாஸ்திரம்' என்பது நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட அரிய சாஸ்திரமாகும். இதில் பல நுட்பமான விஷயங்கள் அடங்கியுள்ளன. மனையடி சாஸ்திரப்படி வீடு கட்டினால் வருவாய் அதிகரிக்கும்; நோய் நொடியின்றி வாழலாம்; குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்; கட்டும் வீடு நீண்ட நாள்கள் நிலைத்து இருக்கும். இப்படி ஏராளமான நன்மைகள் உண்டு. மனையடி சாஸ்திரம் என்பது நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்க பண்டைய காலத்தில் எழுதப்பட்ட பதின் மூன்று வகையான மனையடி, சாஸ்திர நூல்களை மேற்கோள் காட்டியுள்ளேன். காலம் கடந்து நிற்கும் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்கா போன்ற ஆலயங்கள் மகரிஷி மயன் குறித்துக் கொடுத்த மனையடி சாஸ்திர விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வந்தைமாலன் :

வாஸ்து :

மாலன் பிரசுரம் :