மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 82
ISBN978-81-2343-124-6
Weight150 grams
₹70.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்தும் நூல். கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளை இந்நூல், விரிவாக ஆய்வு செய்கிறது. அபூர்வமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கௌரவிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.கா. பெருமாள் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :