மன்மத பாண்டியன்

ஆசிரியர்: ஸ்ரீ வேணுகோபாலன்

Category சரித்திரநாவல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
Pages 288
Weight200 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனத்தை உருக்கும் விதத்தில் ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதி வரும் ஸ்ரீவேணுகோபாலன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பட்டதாரி. இவரது முதல் கதை 1949ல் தினமணி கதிரில் பிரசுரமாகியது. அது முதல் இருபத் தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார் இவர். இவரது தொன்மை வாய்ந்த நாடகமான ''அமைச்சர் மதுரகவி''யைப் புகழ்பெற்ற டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்திருக்கிறார்கள், இவருடைய பல கதைகள் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய ''ஊதாப்பு கண் சிமிட்டுகிறது'', ''நந்தா என் நிலா” ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன. இவர் ஊதாப்பூ இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ வேணுகோபாலன் :

சரித்திரநாவல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :