மன அமைதி பெற தியானம்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category பொது நூல்கள்
Publication சரண் புக்ஸ்
FormatPaperback
Pages 288
Weight300 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தியானத்தினால் வாழ்வு செழிக்கம், செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் பெருகும், நோய்களும் கவலைகளும் துயரங்களும் விலகும், எண்ணங்கள் எண்ணியபடி சித்தியாகும். இந்த உண்மைகளை இக்காலத்தில் எல்லாருமே உணர்ந்திருக்கின்றோம். மனவுறுதி, ஊக்கம், மன ஈடுபாடு, வலுவான நோக்கம், மனத்துணிவு போன்றவை ஒருவரை உயர்த்துகின்றன என்பதையும் அறிவோம்.
இந்த மனவலிமைக்கு எல்லாம் மேலாக, நம்மைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தும் ஆற்றலைப் பெற்றிருப்பது ஆழ்ந்த தியானம் ஆகும். தியானத்தின் சிறப்புக்கள் எவை? தியானத்தை வளமாக்கும் வழிமுறைகள் யாவை? தியானத்தின் பலன்கள் என்னென்ன? தியானம் செய்து பலன் காண்பது எப்படி?
இவற்றை விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் நூல் இதுவாகும். செலவுகள் ஏதும் இல்லாமல், அவரவரும் தியானத்தைக் கைக்கொண்டு உயரலாம், தங்கள் குடும்ப வாழ்விலும் உலக வாழ்விலும் தங்களை உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு உதவும் கருத்துக்களை இந்நூலிற் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

பொது நூல்கள் :

சரண் புக்ஸ் :