மயக்கமென்ன மந்திரனே!

ஆசிரியர்: அகிலா ஐயாதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 252
Weight250 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அடர்ந்த வனத்தில் அவ்வளவு இருள் சூழ்ந்தி ருக்க, எங்கிருந்தோ சூரியஒளிக்கற்றை, மரத்தின் இலைகளின் ஊடே ஊடுருவி, ஒற்றை கீற்றாக உள்ளே நுழைந்து அங்கும் இங்கு வெள்ளி வாள் வீசுவதுபோல் தோன்றியது. அந்த ஒளிக்கீற்று வெளிச்சத்தில் நடந்தவனின் காலடிபட்டு கீழே விழுந்து கிடக்கும் சறுகுகளின் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் நாகதேவைதைகள் சீறிப்பாய்ந்து தங்களது பொந்திற்குள் ஓடி நுழைந்து தங்களது ஒளிவீசும் கண்களால் யாருடா இது நம்ம இடத்துக்கு புதுசா ஒரு மனுஷ ஜந்து வருது என்று பார்க்க, புள்ளினங்கள் அந்த சத்தத்தில் தங்களது சிறகை விரித்து பறக்கவும், நிமிர்ந்து மேல்நோக்கி பார்த்து தன் கையை காட்டினவன் "ஹாய் பிரண்ட்ஸ் நான்தான் உங்க புது பிரண்ட் சஞ்ஜித், இன்னும் ஒரு வருஷம் உங்ககூடத்தான் வாழப்போறேன்" என்று ஆனந்தமாக சொன்னான்…

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா ஐயாதுரை :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :