மயன் சிற்ப ரத்னாகரம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category வாஸ்து
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 376
Weight350 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனையடி சாஸ்திரம் என்ற பெயரில் எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆதி சிற்பியாகிய மயன் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
வீட்டு மனையைத் தெரிந்தெடுக்கும் முறை, அது அதிர்ஷ்டத்தைத் தருமா? அவலத்தை உண்டாக்குமா? என்பதை அறிந்து கொள்ள வழிகள். ராசி, லக்னத்திற்குத் தக்கபடி வீடு அமைக்கவும், நாள் பார்த்துச் சுபகாரியங்களைச் செய்யவும், ஆலோசனைகள். வாஸ்து முறைப்படி கிணறு, சமையல் அறை, படுக்கை அறை, கழிப்பறை முதலானவற்றை அமைக்கும் முறைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

வாஸ்து :

தாமரை நூலகம் :