மயிலு

ஆசிரியர்: கோவை சதாசிவம்

Category சுற்றுச்சூழல்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளை நிலங்கள் சுருங்கிவிட்டன... மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள்.
யாருக்காக குன்றுகள் பள்ளத்தாக்குகள் ஆயின..? யாருக்காக குறுங்காடுகள் கட்டடங்களாக விளைந்தன..? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நூல்!


உங்கள் கருத்துக்களை பகிர :
கோவை சதாசிவம் :

சுற்றுச்சூழல் :

குறிஞ்சி பதிப்பகம் :