மயில் நிற மங்கை

ஆசிரியர்: உதயணன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 104
ISBN978-93-82689-15-7
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் அவன் காலத்தில் கடல் கடந்த நாடான சிங்கள நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் மீது படையெடுத்தான். அவனை முடியடிக்க எண்ணங் கொண்ட பாண்டியன், கடற்படையில் வலிமை பெற்று விளங்கிய பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் துணையை நாடினான். அப்பல்லவ மன்னனின் கடற்படை துணை கொண்டு சிங்களனை வென்று வெற்றிவாகை சூடிவந்தான் அபராஜிதன். அபராஜிதன் உள்ளத்தில் பாண்டியனின் மகள் மயில்நிற மங்கை நீக்கமற நிறைந்திருந்தார். ஆனால், அவள் இடம் பெறாத பாராட்டு விழாவோ பூவும், பாவும் இல்லாத பூமாலை நிறைந்த விழாவாக இருந்தது.
இந்த வராற்றுச் சான்றை மையக் கருவாகக் கொண்டு வரலாற்றுப் புதினத்தில் வரலாறு படைத்துவரும் ஆசிரியர் உதயணன் அவர்கள் பூந்தோட்டமாக்கி நல்லதொரு தேரோட்டம் நடத்த வைத்துள்ளார் வாசகர்களை.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :