மரங்களை நட்டவன்

ஆசிரியர்: இரா.கிருஷ்ணமூர்த்தி

Category சமூகம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 34
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு மனிதனின் செயல்களை நீண்டநாள் கவனித்து வரும் வாய்ப்பு கிடைத்தால்தான் அவனது இயல்பான பண்புகளின் உண்மையான தனித்தன்மைகளைக் காண முடியும். என்றுமே நினைவில் நிற்கக்கூடிய மனிதனின் செயல்கள் தன்னலம் எதுவுமின்றி இருக்கும்; அவற்றுக்கு அடிப்படையாக ஒப்பிட இயலாத ஒரு பெருந்தன்மை அமைந்திருக்கும்; அவை நிச்சயமாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும்; மேலும், அவை நம் பார்வைக்குப் புலனாகும்படித் தம் தடயங்களைப் பதித்துச் செல்லும். இதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

பூவுலகின் நண்பர்கள் :