மரணத்தின் பின் மனிதர் நிலை

ஆசிரியர்: மறைமலை அடிகள்

Category கட்டுரைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper Back
Pages 191
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தனித்தமிழ் இயக்கம் கண்ட 'தமிழ்க்கடல் மறைமலையடிகள் அவர்கள் தன் வாழ்நாளில் ஞானசாகரம்' எனும் பத்திரிகையின் வாயிலாக பல்வேறு பொருள்கள் குறித்து கட்டுரைகள் வரைந்துள்ளார் . அத்தகு கட்டுரைகளில் இதுவரையில் வெளிவராத உண்மைப் புதுப்பொருள் அடங்கிய 'மரணத்தின் பின் மனிதர் நிலை' எனும் இத்தொடர் கட்டுரை, மக்கள் வாழ்க்கையின் இயல்புகளையும், அவர்கள் மரணத்திற்கு பின்னர் உடம்புக்குத் தான் அழிவேயன்றி, அறிவு ரூபபாயிருக்கும் அந்த உயிருக்கு (ஆன்மா) எக்காலத்தும் அழிவேயில்லை என்று கூறும் அடிகளார், இந்த உடம்பு அழிந்து போனால் எல்லாம் அழிந்து போகும் என்று எண்ணுவதும், சொல்வதும் பெரும் பிழையாகும் என உரைக்கின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மறைமலை அடிகள் :

கட்டுரைகள் :

பூம்புகார் பதிப்பகம் :