குழந்தைகளுக்கு மரியாதைராமன் கதைகள்
₹12.00 ₹9.00 (25% OFF)
மரியாதை ராமன் கதைகள்
₹65.00 ₹61.75 (5% OFF)
மரியாதை ராமன் கதைகள்
₹75.00 ₹71.25 (5% OFF)
மரியாதை ராமன் கதைகள்
₹70.00 ₹63.00 (10% OFF)

மரியாதை ராமன் கதைகள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 144
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகத்தில் உள்ள நாடுகளில் தலைசிறந்தது தமிழ்நாடு. அந்தக் காலத்தில் மூவேந்தர்களால் மூன்று பிரிவாக தமிழகம் ஆளப்பட்டது என வரலாறு கூறுகிறது.
அந்த மூன்று பிரிவுகளும் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்ற பெயரில் திகழ்ந்தன. அவற்றில் நீதி, நெறிக்குப் பேர் போன நாடு சோழ நாடு என்பதை ‘மனு நீதிச் சோழன்' வாழ்ந்த வரலாறு சொல்லும்.
ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டவன் மனநீதிச்சோழன், அதாவது நாட்டில் ஏதாவது குற்றம் குறைகள் குடிகளுக்கு ஏற்படுமானால் அவர்கள் மனு எழுதி மன்னனிடம் முறையிட வேண்டியதில்லை. அல்லது வழக்குரைக்க அரசவைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
அரண்மனை வாசலில் கட்டியிருந்த ஆராய்ச்சி மணி நாக்கை அசைத்தால் போதும். அந்த மணி எழுப்பும் ஒலி அலைகளைக் கேட்டு அரசன் மனுநீதிச்சோழன் ஓடி வருவான். குற்றம் குறைகளை விசாரிப்பான். பின்பு தீர்ப்பு அளிப்பான். இப்படித் தீர்ப்பு அளிப்பதற்கு 'முறை செய்தல்' என்றும் சொல்லுவார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி பதிப்பகம் :