மருந்தாகும் உணவு
ஆசிரியர்:
மா.பா.குருசாமி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81?id=1280-0496-4576-1059
{1280-0496-4576-1059 [{புத்தகம் பற்றி இவரைப் போன்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி தலைக் கழகங்களில் நிரம்பி விட்டால், நம் நாட்டு வரலாறு திருத்தி எழுதப் பெறும்; திருப்பி எழுதப் பெறும். அந்தத் திருநாள் வருவதாக! நமக்கின்பம் தருவதாக! இவர் விரல் பட்டு வெளிச்சமாக்கிய நூல்கள் நூற்றைத் தாண்டும். நம் வாழ்வைத் தூண்டும்; மனச்சான்றைத் தீண்டும்.
<br/>இவர் எழுத்துக்களில் சொக்கிப்போன சொக்கன் நான். அத்தகு சொக்குப்பொடி, இவர் படைப்புகளில் பதிந்திருக்கும்; பொதிந்திருக்கும். அந்த வரிசையில் வந்த பந்தந்தான் "மருந்தாகும் உணவு".
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866