மருமக்கள் வழி மான்மியம்

ஆசிரியர்: கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை

Category
Publication பாரி நிலையம்
Pages N/A
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




'நாஞ்சில் நாடு' இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியாயுள்ளது. பெரும் புகழ் பெற்ற 'குமரி' இந்நாட்டினகத்தேதான் இருக்கிறது! இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்களாகவே உள்ளவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ் மொழியே வழங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை :

பாரி நிலையம் :