மறுக்கப்ப்டும் மருத்துவம்

ஆசிரியர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

Category அகராதி
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaper back
Pages 94
Weight250 grams
₹30.00 ₹25.50    You Save ₹4
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய அரசமைப்புச்சட்டம் மிக தெளிவாக மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறியுள்ள
சுகாதரத்துறைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, இந்திய மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யக்கூடிய இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில்
தாக்கலாகியுள்ளது. 15 2018 குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாத்திற்கு வந்து நிறைவேரும் ஆபத்து உள்ளது. இந்த மசோதா திருமபப் பெற வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில்
வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற
கோரிக்கைக்கான நியாயங்களை மக்களின் முன் வைக்கவே இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

பாரதி புத்தகாலயம் :