மலரும் மாலையும்
ஆசிரியர்:
கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை
விலை ரூ.275
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1060-9818-7509-5594
{1060-9818-7509-5594 [{புத்தகம் பற்றி கவிமணியின் கவிதைகளாகிய "மலரும் மாலையும் ","நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ",உமார் கய்யாம் ",ஆசிய ஜோதி ",தே .வி .யின் கீர்த்தனங்கள் " முதலியவற்றைப் பாரி நிலையத்தார் பதிப்புரிமை பெற்று, முறையே வெளியிடலாயினர்.
<br/> ஏப்ரல் 1951 திருச்சி ரேடியோ நிலைய நிருபர் கவிமணியைப் பேட்டி கண்டனர். என்னை இயக்கிய லட்சியம்' என்பது குறித்து நிருபரின் வினாக்களுக்கு விடை பகர்ந்தனர்.
<br/> மே 1952 கவிமணி பிறந்த தேரூரில் - தேரூர்ப் பெருமக்கள் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நிலையம்' என்னும் பெயரால் பெரியதொரு மண்டபம் கட்டித் தமது பேரன்பினை வெளியிட்டனர். இது இவ்வூரின் நடுநாயகமாய், கலை நிலையமாய், கண்டவர்தம் கண்ணை -யும் கருத்தையும் கவர்ந்து விளங்குகின்றது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866