மலையாள மாந்திரீக சாஸ்திரம்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category மனோதத்துவம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 136
Weight150 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மலையாளத்துக்கும் மந்திரத்திற்கும் என்ன தொடர்பு?
மலையாள மொழியில் மந்திர சாஸ்திரங்கள் உள்ளன. நீர்வளம், மலைவளம், செறிந்த அந்த மலையாள நாட்டில் வாழ்பவர் எப்போது மே தம் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வர். தூய ஆடைகளையே அணிவர். அவர்களுள் பலருக்கு வடமொழிப்பற்றும் வடமொழிப் பயிற்சியும் உண்டு. அதனால் அவர்கள் மந்திரங்களை மனனம் செய்வ திலும், மந்திரங்களை ஜெபிப்பதிலும் மாந்திரீக யந்திரங்கள், பூஜைகள் ஆகியன செய்வதிலும் மற்றைய மாநில மக்களை விட மிக அதிகமாகக் கவனம் செலுத் தினர்.
மலையாளிகளுள் நம்பூதிரிகள் பலரும் வேதங்களை நன்கு கற்றறிந்தவர்கள். அதனால், மாந்திரீக சாஸ்திர நுட்பங்கள் கொண்ட நான்காவது வேதமான அதர்வண வேதத்தை அவர்கள் அறிந்திருந்ததில் வியப்பில்லை. எனவே மாந்திரீகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மலை யாளிகள் தாம் என்னும் எண்ணம் பரவலாபிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

மனோதத்துவம் :

மணிமேகலைப் பிரசுரம் :