மலைவாசல்
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?id=1193-3995-8426-1341
{1193-3995-8426-1341 [{புத்தகம் பற்றி ஹூணர்கள் என்ற நாடோடிச் சாதியார் பாரதத்தின்மீது படையெடுத்துப் புரிந்த அட்டூழியங்களை ஆதாரமாகக் கொண்டு, 'மலைவாசல்' கதை புனையப்பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியான ஸ்கந்தகுப்தன் நோய்வாய்ப்பட்டுவிட்டதாலும், அவன் உற்றார் விளைவித்த உள்நாட்டுச் சதியாலும் பணக் கஷ்டத்தாலும் தத்தளித்த குப்த ராஜ்யம் முழுமையையும் ஹூணர்கள் விழுங்க வொட்டாது காப்பாற்றிய உபசேனாதிபதியான அஜித் சந்திரனின் தியாகக் கதைதான் மலை வாசல்.
<br/>இந்தக் கதை திடமான சரித்திர ஆதாரங்களைக் கொண்டது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866