மழலைக் அரும்பு
ஆசிரியர்:
குழ.கதிரேசன்
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1555-9607-2345-7026
{1555-9607-2345-7026 [{புத்தகம் பற்றி ''வெறும் ஓசைகளே பாட்டாக முடியாது. இலட்சிய ஆசைகளே சிறந்த பாட்டாக முடியும் என்ற உண்மையைக் குழ. கதிரேசன் பாடல்களில் காண்கிறோம். குழந்தை உள்ளத்தோடு வாழ்வுக்குத் தேவையான சிறந்த கருத்துக்களை அமைத்து, தாளக்கட்டோடு சந்த நயம் பொருந்தித் துள்ளி வரும் கவிதைகளை இவரிடத்தே காணலாம். வியப்புத் தரும் அளவுக்கு இவருடைய பாடல்கள் உருவாகின்றன. குழந்தைக் கவிஞர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவர் ஏற்றவர் என்ற அடையாளம், இவருடைய ஆற்றல் மிகுந்த சொல்லோவியங்களில் தென்படுகிறது."
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866