மழை மியூசியம்
ஆசிரியர்:
பிரதாப ருத்ரன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1879-0327-8809-6804
{1879-0327-8809-6804 [{புத்தகம் பற்றி பிரதாப ருத்ரன் இது இவரது முதல் கவிதைத் தொகுதி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதாப ருத்ரனின் இயற்பெயர் முனிராசு. தர்மபுரியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். 7 சூழலியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கவிதைகளை எழுதி வெளியிட்ட காலம் பொதுவான 'நவீனகவிதைக் காலம் என்று சொல்லலாம். உயிரிகளும் தாவரங்களும் கள்ளிச் செடிகளும் கூடுதலான இடத்தைப் பெறுகின்றன. நகர்வாழ்பவர்களின் சூழல் பற்றிய பொதுவான அக்கறையின்மைக்கு எதிரானது இவரது வாழ்க்கைப் பார்வை. கவிதைகளின் ஊடாய் அது இயல்பாய் வெளிப்படுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866