மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?id=1511-3226-6826-5054
{1511-3226-6826-5054 [{புத்தகம் பற்றி ஆசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் :' குறுநாவல் போட்டிப்பரிசு, வானொலி நாடகவிழாப்பரிசு, ஆகியவற்றோடு, 'மகாத்மா மாற்றினார் ' என்ற சிறுவர் கதைக்காக வள்ளியப்பா இலக்கியவட்டப் பரிசையும் வென்றிருக்கிறார். 2011ல் வெளிவந்த சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வும் என்ற நூலுக்காக சிறந்த நூலாசிரியருக்கான பரிசை தமிழ் வளர்ச்சித்துறை இவருக்குத் தந்து கவுரவித்திருக்கிறது. இவரது ஆன்மீகக் கட்டுரைகள் ஞானஆலயம், சப்தகிரி, காமகோடி, அம்மன் தரிசனம் ஆகிய மாத இதழ்களில் வெளியாகி வருகின்றன. மருத்துவக் கட்டுரைகளை குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வெளியிடுகிறது. சிறுவர் கதைகள், இலக்கியம், மருத்துவம், அறிவியல் ஆன்மீகம் ஆகிய துறைகளில் இதுவரையில் 110 புத்தகங்களை படைத் திருக்கிறார். பல முன்னணி பதிப்பகங்கள் இவரது நூல்களை வெளியிட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866