மாணவர்களுக்கு அருட்செல்வர்

ஆசிரியர்: மரபின்மைந்தன் ம. முத்தையா

Category சிறுவர் நூல்கள்
Publication நமது நம்பிக்கை
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
இந்த தேசத்தின் புதிய தலைமுறை, தன் வேர்களைத் தெரிந்து கொள்ளவும் புதிய திசைகள் நோக்கிக் கிளைகளைப் பரப்பவும் வேண்டிய ஊட்டத்தை வழங்குகிற விளைநிலமாய் வேரில் பாயும் அமுத நதியாய், வெளிச்சம் கொடுக்கும் சூரியனாய் விளங்குகிறார் அருட்செல்வர். மரபின்மைந்தன் ம. முத்தையா நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர். பன்முக ஆளுமை கொண்ட இவர் உலக நாடுகளை வலம் வரும் உற்சாகப் பேச்சாளர். இது இவரது 59 ஆவது புத்தகம்

உங்கள் கருத்துக்களை பகிர :
மரபின்மைந்தன் ம. முத்தையா :

சிறுவர் நூல்கள் :

நமது நம்பிக்கை :