மாணவர்களே! வெற்றி உங்கள் கையில்
ஆசிரியர்:
பேரா.இரத்தின நடராசன்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%21+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?id=1742-7604-6092-7928
{1742-7604-6092-7928 [{புத்தகம்பற்றி ஒரே நிலையில் உயர்வாக வைத்துக் கொள்வதும், மேலும் மேலும் தன்னை உயர்த்திக் கொள்வதும், ஒரு நிலையிலிருந்து மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிடுவதும் சாதாரண நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்குச் செல்வதும் யார் கையில் உள்ளது? (நாலடியார்) உனது கையில்தான். ஆசிரியர், பெற்றோர், உற்றார், நண்பர்கள், புத்தகங்கள், அனுபவங்கள் உனக்கு வழிகாட்டிகள்; மைல் கற்கள்; திசை காட்டும் கலங்கரை விளக்குகள். அவர்களை அவற்றைப் பின்பற்றி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், அனுபவங்களையும் கேட்டு, உணர்ந்து, உழைத்து, உயர்வது உங்கள் கையில்தான் உள்ளது. பள்ளிக்கூடம் அல்லது கல்வி நிலையங்களை நடத்து பவர்கள் குத்து விளக்கு, அதில் இருக்கும் எண்ணெய் பெற்றோர்கள், அதில் உள்ள திரி ஆசிரியர்கள், எரியும் வெளிச்சம் மாணவர்கள். திரியிலிருந்து வெளிச்சம் எப்போதும் வந்து கொண்டிருப்பது தூண்டுகோலினால் தான். பயிற்சியும், இத்தகைய நூல்களும், ஆலோசனைகளும் தூண்டுகோல் போன்றவைதான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866