மாணவ மாணவியருக்கு கம்பராமாயணம்
ஆசிரியர்:
P.V.சண்முகம்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1339-0716-9056-6703
{1339-0716-9056-6703 [{புத்தகம் பற்றி 'நெஞ்சில் நிற்கும் சில பாடல்கள்' என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல்கள் படிப்போர்க்கு மனநிறைவு ஏற்படும் வகையிலும், நூலைத் தொடர்ந்து படிக்க வேண்டு மென்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன. கதைக்கு உட் தலைப்பாக பெயர் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ‘இராமன் பதினாறும் பெற்றவன்' என்று பதினாறு சிறப்புகளை புதிய நோக்கில் எடுத்துரைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். நூலாசிரியர் திரு.பி.வி. சண்முகம் அவர்கள் பதினாறும் பெற்று, பணி தொடர, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866