மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Formatpaper back
Pages 400
Weight600 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்புடைய ஆன்மிக நல்லுயிர்களுக்கு அன்பு வணக்கம். அடியவன் எழுதி ஆண்டு தோறும் வெளியிடும் ஆனமிக நுால்கள் அனைத்திற்கும் நல்லாதரவு நல்கும் உலகில் உள்ள தமிழ் வாசகர் அனைவருக்கும் என் நன்றியைக் கூறி நல்லாசி வழங்குகிறேன். என் குருநாதன் உத்தரவுப்படி நம் ஸ்ரீமனோன்மணி சித்தர் பீடத்தின் 12- ஆம் ஆண்டு சித்தர் கூட்ட அன்புத்திருவிழாவில் வெளியிடப்படும் அடியேன் எழுதிய 13 - வது நுால் இத்திருக்கோவையார் ஆகும். மாணிக்கவாசகர் சொன்ன திருக்கோவை நுாலை எழுதி வெளியிட என் குரு கட்டளையிட்டான். அதுபோல் இந்த ஆண்டு திருக்கோவையார் நுாலை எழுத முற்பட்டு அதிலுள்ள முதல்பாடலை எழுதி விளக்கவுரை எழுத முடியாமல் திகைத்துப்போய் பத்து நாட்கள் சிந்தித்தபடியே இருந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :