மாணிக்கவாசகர் அருளிய தேன்தமிழ் திருவாசகம் மூலமும் உரையும்

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Pages 448
Weight700 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும்எம் ஆதியே”
ஆசியுரை
நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒருத்தன்றே வெறுத்திடவே
- மணிவாசகர்.
"திருவாசகத்து உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பார். கல்நெஞ்சைப் பிசைந்து கனியாக்கும் வித்தை திருவாசகத்திற்கு உண்டு.
திருவாசகத்தைப் படித்துப் படித்துக் கண்ணீர் மல்க உள்ளம் நெகிழ வைக்கும் அற்புத
மணிவார்த்தைத் திருவாசகம்.
திருவாசகத்தை மாற்று மதத்தினரும் படித்து அடிமையாகி இருக்கின்றனர். கீழ் சாதிப் பறவைகளும் படித்து இன்புற்றிருக்கின்றன என்றால் நாம் படிக்காமல் இருக்கலாமா?
திருவாசகம் தொடக்கம் "நமசிவாய வாழ்க” திருக்கோவையாரின் முடிவு "ஊதியமே” என்பது. எனவே நமக்கு ஊதியமாக இருப்பது நமச்சிவாயம் என உணர்த்துகின்றார் மணிவாசகர். திருவாசகம் 658 பாடல்கள் கொண்டது “ஆறு வாழ்க” என முடிபு கொண்டது. இது ஷடங்க மந்திரத்திற்கு ஒப்பானது. -

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :