மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்

ஆசிரியர்: மாணிக்க வாசக சுவாமிகள்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatHardBound
Pages 272
Weight200 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மணிவாசகப் பெருமானின் திருவாசகத் தேறல் சைவ மெய்யன்பர்கட்கும், தமிழறிந்தார் யாவர்க்கும் பேரானந்தக் களிப்பினைத் தருகின்ற ஓர் ஒப்பற்ற தமிழ்ச் செல்வமாகும்.பெரும்பெயர் மதுரையின் அருகேயுள்ள திருவாத வூரிலே தோன்றி, கல்வி நலத்தாற் சிறப்புற்று, மதுரை மன்னனான அரிமர்த்தனுக்கு அமைச்சராக விளங்கிய அறிவுச் செம்மல் திருவாதவூரர் ஆவார். அவனால், 'தென்னவன் பிரமராயன்' என்ற சிறப்புப் பட்டம் பெற்றுத் தென்னகமெல்லாம் சீரும் சிறப்பும் தமிழறமும் செவ்விதாக நிலவுவதற்கான வகையிலே அமைச்சியற்றிப் புகழோடு வாழ்ந்தவரும் திருவாதவூரர் ஆவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாணிக்க வாசக சுவாமிகள் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :