மாண்புமிகு மருத்துவர்கள்
ஆசிரியர்:
முகில்
விலை ரூ.185
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1869-7612-2173-1104
{1869-7612-2173-1104 [{புத்தகம் பற்றி ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
<br/>நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் வளர்க்காத அல்லது பக்க விளைவுகளைத் தராத மருந்துகளைப் பரிந்துரைக்கும் திறனுடன், தன்னை நாடி வரும் நோயாளிகளின் நிலை அறிந்து அவர்களுக்கான மருத்துவத்தை இலவசமாக அளித்து அவர்களை இன்முகத்துடன் அனுப்பும் மருத்துவர்களும் நோயாளிகளைத் தேடிச் சென்று சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866