மானைத் துரத்திய புலி
ஆசிரியர்:
கொ.மா.கோதண்டம்
விலை ரூ.95
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%09%09%09%09%09%09%09%09%09%09%09%09%09%09?id=1678-3162-1141-2842
{1678-3162-1141-2842 [{புத்தகம் பற்றி
<br/>மாணவர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலுள்ள நேசத்தையும் அக்கறையையும் பறைசாற்றும் வண்ணம் எழுதப்பட்ட இருபது கதைகளைக் கொண்ட இந்நால் சிறார்கள் விரும்பிப் படிக்குமாறு அமையப் பெற்றுள்ளது. பொதுவாக காட்டு விலங்குகள் மீது மிகுந்த அன்பும் பிரியமும் கொலாடிருக்கும் சிறார்கள் அவற்றைப் பற்றிய கதைகளையும் விருப்பத்தோடு வாசிப்பார்கள். அவ்வகையில் சிறிய விலங்குகள் ஒற்றுமையின் மூலமாக பெரும் விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சில கதைகளை இந்நூலில் வாசித்து மகிழலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866