மாமேதையின் நலமாக்கல்கள்
ஆசிரியர்:
ஆர்.இ.டட்ஜன்
தமிழில் : நேயம் சத்யா
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1448-8790-3345-6593
{1448-8790-3345-6593 [{புத்தகம் பற்றி ஹோமியோபதியைப் படிக்கத் தொடங்கினால் எத்தனையோ புத்தகங்கள், ஒவ்வொன்றிலும் எத்தனையோ வகையான பொருண்மைகள் (Cases) ஒவ்வொன்றிலும் அந்தப் புத்தக ஆசிரியரின் விருப்பப்படியான வழிகாட்டுதல்கள். மனம்போன போக்கில் தத்துவப் பார்வைகள். இறுதியில் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற கேள்வியே தொக்கி நிற்கும்.இதற்கான ஒரே விடை, மூலத்தைத் தேடி செல்வது. நம்முடைய மூலம் யார். நம் தந்தை மரு. சாமுவேல் ஹானிமன் தானே. அவரின் நிழலில் நின்று தேடும்போது மருந்துகளைத் தெரிந்துகொள்ள 'மெட்டிரியா மெடிகா" 'ஆர்கனான்' இருக்கிறது. அவர் எவ்வாறு துயரர்களை நலமாக்கினார் அதற்கான பொருண்மைகளின் விவரங்களைத் தேடும்போது அவை உதிரிகளாக இருப்பதையே காண முடிகிறது. தனி நூலாக இல்லை .
<br/>மரு. ஹானிமன் அவர்களின் கட்டுரைத் தொகுப்புகளில் பல்வேறு இடங்களில் இருக்கும் நலமாக்கல்களை ஒன்றாகத் தொகுத்துத் தமிழில் மொழிபெயர்த்த முயற்சியே இந்தச் சிறிய நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866