மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்

ஆசிரியர்: எம்.ஏ. நுஃமான்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 232
ISBN978-93-82033-49-3
Weight250 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமுக வேர்களைப் புரிந்து கொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமுக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை ஒரு அறிதல் மு றை யாக ஏற்றுக் கொண் டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவு கிறது. இலக்கியம் பற்றிய நமது புரிதலை அது ஆழப்படுத்துகிறது. உடனடியான அரசியல் இலக்குகளுக்கு அப்பாலான, இலக்கியம் பற்றிய ஒரு அகன்ற பார்வையை அது நமக்கு வழங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஏ. நுஃமான் :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :