மார்க்ஸ் எனும் மனிதர்

ஆசிரியர்: என்.ராமகிருஷ்ணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-8368-088-2
Weight200 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மார்க்ஸின் போதனைகள் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வாழும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நடத்தும் போராட்டச் செயல்பாடுகளுக்கும் மாபெரும் வழிகாட்டியாக உள்ளது.
மார்க்ஸ், எல்லையற்ற அறிவுக்கு வாயிற்கதவைத் திறந்து விட்டுள்ளார். இத்தகைய மாபெரும் அறிஞரைத்தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிகச்சிறந்த மனிதராக, இங்கிலாந்து நாட்டின் வானொலி (பி.பி.சி.) நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மனிதச் சமூகம் உள்ளவரை மார்க்ஸ் நினைக்கப்படுவார். அவரது தன்னலமற்ற பணியும் சேவையும் போற்றப்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ராமகிருஷ்ணன் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :