மாற்றம் தந்தவள்(ன்) நீதானே...!

ஆசிரியர்: ஆதிரா ராம்

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaperback
Pages 428
Weight350 grams
₹380.00 ₹361.00    You Save ₹19
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அவளோ ,
“மனிதம் மரித்த மானுடனை ஆசை கொண்டேன்...
மனிதம் மறந்த மன்னவா... மாறினாய் மணந்ததற்காக...
மனிதம் மகுடம் தரித்தாய் மனையாளின் காதலுக்காக...
மண்ணை வெல்லும் காதல் இன்று உன்னையும் வென்றது...
மனையாள் மனதை வெல்ல
மனிதம் காத்து மகத்துவம் பெற்றாய்...!”
என்று கூற, அந்த அன்புக் காதலனோ அவள்பால் காதல் பெருக்கெடுக்க, தனது மனைவியின் இதழ்களில் கவிபாட ஆரம்பித்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதிரா ராம் :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :