மாற்றுச்சாவி

ஆசிரியர்: நாகூர் ரூமி

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 104
ISBN979-93-84149-92-5
Weight150 grams
₹120.00 ₹90.00    You Save ₹30
(25% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்குமானால் எப்படி இருக்கும்? நாகூர் ரூமியின் இந்த நூல் அந்தச் சாவியை உங்கள் கையில் கொடுக்கும்! ப்ராணாயமா, விபாசனா, சம்யமா, மூச்சுப் பயிற்சிகள், யோகா, சூஃபி பயிற்சிகள் என உலகில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன. அவற்றில் ஒருமனிதன் எதைச் செய்வது? ஏன் செய்யவேண்டும்? தியானங்கள் எதற்காக? இவ்வகைக் கேள்விகளுக்கான பதிலை அழகாக, நிரூபணங்களுடன், சுவாரசியமான மொழியில் விளக்குகிறது இந்தப் புத்தகம். ஆல்ஃபா தியானம், அடுத்த விநாடி ஆகிய மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு அற்புதமான மாற்றுச்சாவியை வழங்குகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
நாகூர் ரூமி :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :