மாவீரன் நெப்போலியன் (வீரத்திருமகனின் வெற்றிச் சரித்திரம் )

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category சரித்திரநாவல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 264
ISBN978-81-84469-04-7
Weight300 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆசிரியர் வேணு சீனிவாசன் காஞ்சிபுரத்தில் பிறந்தவர், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர், மயிலை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி., பட்டம் பெற்றவர். கல்பாக்கத்தில் அணுவாற்றல் துறையில் 33 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பெங்களூரில் வசித்து
வருகிறார். இவரது மான்தீவ மர்மம் சிறுவர் நாவலுக்காக குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசுமாடியேறி வந்த மலைப்பாம்பு நகைச்சுவை நாவலுக்காக அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப்பரிசு, 'ரோபோவுக்கு டா டா என்ற நாடகத்திற்காக வானொலி நாடக விழாப் பரிசு, ஆகியவற்றோடு மகாத்மா மாற்றினார் என்ற சிறுவர் கதைக்காக வள்ளியப்பா இலக்கியவட்டப் பரிசையும் வென்றிருக்கிறார், 'நட்புக்கு ஒரு இளங்கோ ' என்ற சிறுகதைக்காக 2015ம் ஆண்டுக்கான வள்ளியப்பா இலக்கிய வட்டப்பரிசு இரண்டாம் முறையாக வென்றிருக்கிறார்.2011 ல் வெளிவந்த 'சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வும் என்ற அறிவியல் நூலுக்காக சிறந்த நூலாசிரியருக்கான விருதினை தமிழ் வளர்ச்சித்துறை இவருக்குத் தந்து கவுரவித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

சரித்திரநாவல்கள் :

விஜயா பதிப்பகம் :