மிட்டாய்ப் பாப்பா

ஆசிரியர்: குழ.கதிரேசன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaperPack
Pages 32
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்று பல பள்ளிகளில் குழந்தையைப் பற்றிப் பாடுவது, குழந்தையை முன்னிலைப்படுத்திப் பாடுவதாகிய பாடல்களே பாட நூல்களில் பெரும்பாலும் இடம் பெறு வதைப் பார்க்கிறோம். எனவே இவற்றிலிருந்து மாறுபட்டு 3-6 வயது மழலைக்கு 2 வரிகளில் அமைந்த குட்டிப்பாப்பா நூலைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தையே பாடி மகிழும்படியான 4, 8 வரிப் பாடல்களை இந்நூலில் அறிமுகம் செய்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குழ.கதிரேசன் :

சிறுவர் நூல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :