மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம்
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1654-3922-0985-9488
{1654-3922-0985-9488 [{புத்தகம் பற்றி சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறித்து இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியுடனான சுஜாதாவின் கலந்துரையாடல்; விமான நிலையத்தில் வேலை பார்த்த அதிர்ச்சி அனுபவங்கள்; அவர் விமானமும் சைக்கிளும் ஓட்டக் கற்றுக்கொண்ட ஹாஸ்ய சம்பவங்கள்; இரண்டாயிரம் மைல்கள் தமிழ்நாட்டைச் சுற்றிவந்து எழுதிய பயணக் குறிப்புகள்; ஜெயகாந்தன், வண்ண நிலவன், சிவசங்கரி போன்றோருடைய சிறுகதைகள் மீதான விமரிசனம்; அவர் மனம் கவர்ந்த கவிதைகள்; இன்னும் இன்னும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866