மீள மேலும் மூன்று வழிகள்

ஆசிரியர்: பயணி

Category கவிதைகள்
Publication புது எழுத்து
FormatPaperback
Pages 56
Weight100 grams
₹70.00 ₹67.90    You Save ₹2
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் அமைப்புகளின்அதிகாரத்திற்குக்கீழ்தான் இச்சமூகம் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. அதன் பிடியிலிருந்து துண்டித்துக்கொண்டும், எதிர்த்தும் செயல்படுபவனே கலைஞனாக இருக்க முடியும். பிழைப்பிற்கென குடிபெயர்ந்துவிட்ட நகரத்தில் கட்டமைக்கப்பட்ட, இறுகிய இந்தச் சமூகத்தோடு ஒரு கவிஞனது இருப்பும், அவன் எதிர்கொள்ளும் மனிதர்களின் முரண்களும் எவ்வளவு நெருக்கடிமிக்கது. இதன்வழியாகத்தான் எவ்வித மறைப்பும்,பாசாங்குமின்றி வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகளை வாசிக்கையில் சந்திக்கக்கூடியவன்மங்கள், பாலியல் சிக்கல்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவங்களின் தோல்விகளென பயணியின் கண்டடைதல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பயணி :

கவிதைகள் :

புது எழுத்து :