முதன் முதலாய்
ஆசிரியர்:
ச.அருண்பிரகாஷ்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1298-9006-9761-7842
{1298-9006-9761-7842 [{புத்தகம்பற்றி ஸ்பேனர் கொண்டு இயந்திரத்தை உருவாக்க வேண்டிய கை, எதுகை - மோனை நயத்துடன் கவிதைகளை காவிய நடையில் செதுக்கியுள்ளார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மானமிகு. அருண்பிரகாஷ் அவர்கள். அவர் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்திலேயே பல ஆண்டுகள் பேசிப் பழகினாலும் இன்று தண்ணீர் பந்தல் திறந்து மனித நேயம் அதில் தினமும் தண்ணீர் ஊற்ற மறந்தது ஏன்!! என்ற மனிதநேயத்துடன் துணிவுடன் ஆசிரியர் பணியில் செயல்பட்டு வரும் அவரது தொடர் முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866