முதலியார் ஓலைகள் (ஆவணப் பதிவு)

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 176
ISBN9789352440702
Weight200 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அச்சில் வராத ஆவணங்களைப் பதிவு செய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் வேளாண் தொழிலில் காட்டிய ஈடுபாடு, அடிமைச் சமூகம், சாதிகளுக்குள் உறவு எனப் பல தகவல்கள் இத்தொகுப்பில் உள்ளன. சமூக வரலாறு எழுதுபவர்களுக்கும் மொழி வல்லுநர்களுக்கும் சரியான ஆதாரம், பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட குறியீடுகளில் பல கல்வெட்டுகளில் காணப்படாதவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.கா. பெருமாள் :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :