முத்தமிழ் - முக்கனி

ஆசிரியர்: ந.சண்முகம்

Category இலக்கியம்
Publication நந்தினி பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமண்ணும் விண்ணும் என்று தோன்றியதே அன்றே தமிழும் தோன்றி இருக்க வேண்டும். பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் தமிழ் மொழி திகழ்கிறது. மிகவும் தொன்மையான தமிழ் மொழி உலக மொழிகளில் சிறப்பிடம் பெற்று விளங்க தமிழ்ச் சான்றோர்கள் ஒன்று கூடி அமைந்த தமிழ்ச் சங்கங்கள் "பங்கு மிகப் பெரியது. திருவண்ணாமலையில் "அருணை தமிழ்ச்சங்கம்" நிறுவி ... அதன் மூலம் ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தி அன்னைத் தமிழை போற்றி வளர்ந்து வருபவர் நம்முடைய நேசத்திற்கும் - பாசத்திற்கும் - மரியாதைக்கும் உரிய அண்ண ன் திரு. எ.வ.வேலு அவர்கள். அருணை தமிழ்ச்சங்கம் மாவட்டத்தில் சிறப்பது தமிழ்த் தொண்டு புரிந்து இருப்பவர்களுக்கு "தமிழறிஞர் மறைமலையடிகள் விருதும் சிறப்பான சமூகச் சேவை ஆற்றி உள்ளவர்களுக்கு "டாக்டர் முத்துலட்சுமி விருதும் … சிறப்பாக "கலைப்பணி புரிந்து இருப்பவர்களுக்கு "கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் விருதும் வழங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சண்முகம் :

இலக்கியம் :

நந்தினி பதிப்பகம் :