முத்திரை யோகம்
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1192-3485-9192-7218
{1192-3485-9192-7218 [{புத்தகம் பற்றி வேணுசீனிவாசன் சிறுவர் இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம், மருத்துவம், அறிவியல், நாடகம் ஆகிய துறைகளில் 120க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இந்நூலாசிரியர், சென்னை வானொலியில் 10 வருடங்களுக்கும் மேலாக சுற்றுச் சூழல் சிந்தனைகள் பகுதிக்கு படைப்புக்கள் எழுதி வருபவர். இவரது 'சுற்றுச் சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வும்' என்ற அறிவியல் நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர். இது தவிர குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு, அமரர் ராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டிப் பரிசு, இரண்டு முறை அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர். இவரது 'ஸ்ரீ வைஷ்ணவம்' என்ற நூல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இவர் எழுதி நமது பதிப்பகம் வெளியிட்ட 'ஸ்ரீ ராமானுஜர்', 'திருமாலே வேங்கடவா?" ஆகிய நூல்களுக்காக ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கம் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866