முத்துச்சரம்

ஆசிரியர்: சின்னக்குத்தூசி

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 208
ISBN978-81-904358-7-1
Weight200 grams
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சின்னக்குத்தூசி... சமூகநீதிக்காக நடந்துவரும் குருக்ஷேத்திரத்தில் பேனாவை ஆயுதமாக ஏந்திப் போராடும் மூத்த பத்திரிகையாளர் சுயநலத்திற்காக எதையும் வேண்டுமென்றே உண்மைக்கு மாறாக வளைத்து எழுதத் தெரியாதவர். உயர்சாதி ஆதிக்கத்தின் ஆணிவேரை அறுத்தெறியவும்,ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் ஓய்வின்றி அன்றாடம் எழுத்துத் தவம் இயற்றுபவர். ஒரு தபோவனத்துத் துறவியைப் போல் நேர்மையும், தூய்மையும் துலங்க, உடைமை மறுப்பாளராய், ஒரு சின்னஞ்சிறு அறையில் அமர்ந்தபடி எளிமையின் வடிவாய், எழுத்து வேள்வி நடத்தும் சின்னக்குத்தூசியின் வாழ்க்கை இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த பாடம்.

-தமிழருவி மணியன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சின்னக்குத்தூசி :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :