முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - பெயர் அல்ல...செயல்

ஆசிரியர்: கோவி. லெனின்

Category வாழ்க்கை வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatHardbound
Pages 200
ISBN978-93-85125-90-4
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கலைஞரின் கோபாலபுரம் வீடு என்பது இந்தியத் தலைவர்களை வரவேற்றது. கடைக்கோடி தொண்டனையும் எளிய மனிதர்களையும் அனுமதித்தது. அவரது அரசியல் தொண்டனாகவும் வளர்ந்தவர் மு.க.ஸ்டாலின். சூரியனிடமிருந்து வந்த சூரியனிடம் நம்பிக்கை வெளிச்சம் பரவுவது இயல்புதானே! தமிழ்நாட்டு அரசியலின் பழைய பண்பாடு, மீண்டும்துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பங்கு உண்டு. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத்திற்கேற்ற செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

வாழ்க்கை வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :