முல்லா கதைகள்
ஆசிரியர்:
பட்டத்தி மைந்தன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1676-3719-8531-4186
{1676-3719-8531-4186 [{புத்தகம் பற்றி முல்லா ஓய்வாகவே இருக்க மாட்டார். ஏதாவது ஒரு தொழிலைச் செய்து கொண்டே இருப்பார். ஒரு சமயம் அவர் தினமும் காலை வேளையில் ஒரு கழுதை நிறைய வைக்கோலைக் கொண்டு சென்று அந்நிய நாட்டில் நல்ல விலைக்கு விற்று வந்தார் என்றும், அந்த வைக்கோலைக் கொண்டு போகும்போது, வைக்கோல் அடைத்த கோணிப் பையில் ஏதோ பொருட்களைக் கடத்துகிறார் என்றும் சுங்க இலாகாவிற்கு யாரோ புகார் கூறவும், அவருடைய வைக்கோல் கீழே கொட்டப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. அந்தக் கோணிப் பையில் வைக்கோலைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகவே, சுங்க இலாகா தலைமை அலுவலருக்குச் சுங்கச் சாவடி அதிகாரிகள் விவரமாக எழுதி விட்டார்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866