முள்ளி வாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல்சு முடிய

ஆசிரியர்: கருவூர் கன்னல்

Category தமிழ்த் தேசியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 208
Weight250 grams
₹180.00 ₹144.00    You Save ₹36
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதல்மைசராக இருந்த காலத்தில் மாண்புமிகு திரு.வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வழியாகக் கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் இருக்கும் எங்களுடைய பதினைந்து ஏக்கர் தோட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தங்கும்முகாம் அமைக்க உதவுமாறு ஆணையிட்டார். ஒப்பு கொண்டேன். மூன்று ஆண்டுகள் நடந்த முகாமின் விளைவாக இந்த முள்ளிவாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல் முடிய என்னும் புதினம் உருவானது பொய் நெல்லைக் குத்திப் பொங்கல் இடாமல் ஒரு கலைப் புதயலை உங்க ளுக்குக் காணிக்கை ஆக்கியுள்ளேன் கதை கலையாகும் போது அது ஒரு மொழியின் சொத்தாக மாறிவிடுகிறது. முள்ளிவாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல் முடிய என்னும் இப்புதினம் தமிழ் மொழியின் சொத்தாகியள்ளதா? இவ் வினாவிற்கு உங்களுக்கு வேண்டியவர்கள் விடைதருகின்றனர். இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயர் விருதாகிய சாகித்ய அகாடமி விருதாளர் தமிழ்திரு.பொன்னீலன் அவர்கள் இப்புதினத்தின் நடையை!
நடையே பற்றி என்ன சொல்ல ? கனவு மொழியா? கவிதை மொழியா? அழகு மொழியா? வசிகர மொழியா? கருவூர் கன்னலின் அடையாளம் அது. என எழுதியுள்ளார்.
நீங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் தொடர்ந்து வருவீர்கள் என நம்புகிறேன் தாமரைக் கண்ணான் உலகு தரும் இன்பத்தை விட இம்மடல் நல்கும் இன்பம் சாலச்சிறந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்த் தேசியம் :

கௌரா பதிப்பக குழுமம் :