முஸல்பனி

ஆசிரியர்: தமிழவன்

Category கவிதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 102
ISBN978-81-7720-196-3
Weight100 grams
₹65.00 ₹63.05    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆலன் ராபே கிரியே, போர்ஹேஸ், மிலொராட் பாவிச் போன்றவர்கள் அவரவர் மொழியில் புதுவகை எழுத்தை முயன்று வெற்றிகண்டிருக்கிறார்கள். தமிழில் அத்தகையமுயற்சியைத் தன் ஒவ்வொரு புனைவிலும் தமிழவன் மேற்கொண்டுவருகிறார். இந்த நாவலும் அதன் தொடர்ச்சியே. பழங்கால நாட்டின் அரசன் அத்திரிகப்பா, அவனுடைய மகள் ,
முஸல்பனி, அவளுடைய பதினைந்து காதலர்கள், தன் நிழலுடன் சீட்டாடும் கிழவன், கண்ணீர் விடும் எழுத்துகள், நிழல் வடிவத்தில் உலவும் காவலர்கள் என மாய யதார்த்தப் புனைவாக அலைகிறது இந்த நாவல். இதன் மூலம் தமிழர்களின்
இரண்டாயிரம் ஆண்டுகாலக் கலை, இலக்கியம், மொழி, அரசியல், தத்துவம், வரலாறு போன்றவை கடுகைத் துளைத்து - ஏழ் கடலைப் புகட்டும் விதமாக உருவாகியிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழவன் :

கவிதைகள் :

அடையாளம் பதிப்பகம் :