மூங்கில் பாய்களில் கைவினைப் பொருள்கள் பாகம் 5

ஆசிரியர்: ரமணி ரங்கநாதன்

Category சுயமுன்னேற்றம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 52
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இது போன்ற மூங்கில் பாய் படங்களின் ஓவியங்களுக்குப் பின்னால் அட்டை ஒட்டியோ, அடியில் லேஸ் ஒட்டியோ அலங்காரம் செய்ய வேண்டாம். இவற்றை நன்கு காய்ந்தபின் சுருட்டியும் கொண்டு போகலாம். படத்தை முடித்து சில நாள்கள் கழித்து படம் முழுவதையும் “கிளாசிக்கல் வார்னிஷ்' எனப்படும் வார்னிஷைப் பயன்படுத்தி படத்தின் மேல் பூசிவிடவும். பட்டையான பிரஷ் கொண்டு பூச வேண்டும். மூங்கில் தறியின் வாட்டத்திலேயே வலது இடது பக்கமாகவே பிரஷ்ஷை உபயோகித்துச் செய்து விட்டால் படம் பளபளப்புடன் மின்னும். அத்துடன் பூச்சிகள் நெருங்காது. அடிப்பாகத்தில் குச்சிகள் உறிந்தும் போகாது. பாய் ஓவியங்களில் இயற்கைக் காட்சிகள், மனித உருவங்கள், யானை போன்ற பிராணிகளையும் சிறப்பாக வரையலாம். கேரளத்து மக்கள் யானையை மிகவும் விரும்புவார்கள். தெய்வமாகவே வணங்குவார்கள். பாயில் வண்ணமிடும் முறையைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து கறுப்பு வெல்வெட் பின்னணியில் படம் செய்யும் வழிமுறையை எழுதியுள்ளேன், படியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :