மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க
ஆசிரியர்:
ஜெகாதா
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%2C+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?id=1224-2139-0882-4196
{1224-2139-0882-4196 [{புத்தகம் பற்றி மனித உடலானது இரத்தம், மாமிசம், எலும்பு, நரம்பு, கொழுப்பு, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களால் உருவாகிறது என்கிறார் ஊர்வசி சித்தர். இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு உருவமாக அமைத்து ஒன்பது வாசல்களையும் வைத்து உறுதியான ஒரு தோலைப் போர்த்தி இந்த உடல் செய்யப்பட்டுள்ளது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866