மூன்றாம் நந்திவர்மன்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 200
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூல் ஆராய்ச்சிக்கு ஆதாரமாகவுள்ள சான்றுகளையும் மேற்கோள்களையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன்.
அக்காலத்துச் சாசனங்களையும், நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நந்திக்கலம்பகத்தையும் இந்நூலில் சேர்த்துள்ளேன். ஆகவே தெள்ளாற்றெறிந்த நந்திவர்மனைப்பற்றிய சான்றுகள் முழுவதையும் இதனில் காணலாம்.
இந்நூலில் என்னையறியாமலே குற்றங்கள் புகுந்திருக்கலாம். அக்குற்றங்களை அறிஞர் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவற்றை வடுத்துக் காட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன். அப்படிச் செய்வது ஆக்கவேலைக்கு உதவுவதாகும். நமது நாட்டுச் சரித்திரம் நல்ல முறையில் உருவாக வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இதில் காணும் குற்றங் குறைகளைக் காட்டுவார்களாக.
என்னையறியாமலே சில பிழைகள் நுழைந்திருப்பதையும் காண்கிறேன். உதாரணமாக தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று சில இடங்களில் எழுதியுள்ளேன். அது தெள்ளாற் றெறிந்த நந்திவர்மன் என்று இருக்க வேண்டும்.

சீனி. வேங்கடசாமி

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :